புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-23 18:30 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் கடம்பராயன்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 43) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்