பள்ளித்தம்பம் கிராமத்தில்- 9-ந்தேதி மக்கள் தொடர்பு முகாம்

பள்ளித்தம்பம் கிராமத்தில் 9-ந்தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2023-02-06 18:45 GMT


காளையார்கோவில் தாலுகா பள்ளித்தம்பம் கிராமத்தில் வருகிற 9-ந் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.எனவே, இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்