பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-27 19:35 GMT

காரியாபட்டி, 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனி நாதர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைெபற்றது. திருச்சுழி குண்டாற்றில் நடைபெற்ற இந்த திருவிழாவை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்