மாணவர்களுக்கு சைக்கிள்

விலையில்லா சைக்கிள்களை நகரசபை தலைவர் மாதவன் வழங்கினார்.

Update: 2023-08-02 19:02 GMT

விருதுநகர் அல்லம்பட்டியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை நகரசபை தலைவர் மாதவன் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்