மாணவிகளுக்கு விருது

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி., காமராஜர் விருது வழங்கி பாராட்டினார்.

Update: 2023-07-17 19:51 GMT

 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவிகளுக்கு விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி., காமராஜர் விருது வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்