திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

Update: 2023-01-16 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு   கோவிலில் திங்கட்கிழமை மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வேட்டைவெளி மண்டபத்தில் பரிவேட்டைக்கு சென்ற பின்னர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்