கலை இலக்கிய சங்க கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கிய சங்க கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-02-02 18:45 GMT

தமிழ்நாடு கலை இலக்கிய சங்க கூட்டம் மாவட்ட தலைவர் சரோஜினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோ மிக்கேல்யம்மா, வாசுகி, குணவேந்தன், அழகேசன், பானுமதி, ஜெயபிரகாஷ், கார்த்திக், மணிகண்டன், அலமேலுமங்கை, மகாலெட்சுமி, அமலா, கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகின்ற புத்தக திருவிழாவிற்கு வருகை தருமாறு பறை அடித்து துண்டறிக்கை அளித்து பரப்புரை செய்தனர். முடிவில் கிளை செயலர் ராஜாமணி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்