துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

Update: 2023-04-08 18:45 GMT

வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டாக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பேற்றார். திருச்சியில் பணியாற்றிய இவர் பணி மாறுதலாகி வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுக்கொண்டார். வேதாரண்யத்தில் பணியாற்றி வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், திருச்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக ெபாறுப்பேற்ற சுபாஷ் சந்திரபோசுக்கு வேதாரண்யம், வாய்மேடு, கரியாபட்டினம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்