'சாதி-மதமற்றவர்' சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு

‘சாதி-மதமற்றவர்’ சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-16 12:10 GMT

சென்னை,

சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் சென்னை ஐகோர்ட்டில் தனது மகனுக்கு சாதி-மதமற்றவர் சான்றிதழ் வழங்க வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 'சாதி-மதமற்றவர்' சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என அம்பத்தூர் தாசில்தாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்