அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-10-31 19:10 GMT

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 80.88 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 313 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 3248 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்