நாசரேத்தில் திடீர் மழை

நாசரேத்தில் திடீர் மழை பெய்தது.

Update: 2023-09-20 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென்று நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்