கருட வாகனத்தில் கள்ளழகர்

கள்ளழகர் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்

Update: 2023-08-17 23:24 GMT

ஆடி அமாவாசையையொட்டி அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கருட வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தர்ராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்