அரியலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2023-04-21 20:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் நேற்று குணமாகியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மொத்தம் 54 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்