குண்டேரிபள்ளம் அணையில் 55.8 மி.மீட்டர் மழைப்பதிவு

குண்டேரிபள்ளம் அணையில் 55.8 மி.மீட்டர் மழைப்பதிவாகி உள்ளது

Update: 2023-10-17 23:46 GMT

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

குண்டேரிப்பள்ளம் அணை - 55.8, கொடுமுடி - 42, கொடிவேரி அணை - 33, பெருந்துறை - 28, கோபிசெட்டிபாளையம் - 17.2, அம்மாபேட்டை - 17, சத்தியமங்கலம் - 13, நம்பியூர் - 12, மொடக்குறிச்சி - 10, வரட்டுப்பள்ளம் அணை - 8.2, எலந்தகுட்டைமேடு - 4.4, ஈரோடு - 4, பவானி - 2.8, பவானிசாகர் அணை - 2.4, சென்னிமலை - 2.

Tags:    

மேலும் செய்திகள்