பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-30 19:45 GMT

கரூர் வெங்கமேடு எம்.எஸ்.கே. நகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஜித் குமார் (வயது 25), பாஸ்கர் (46), சுரேந்தர் (31) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்