பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-09 18:45 GMT


விழுப்புரம் இந்திரா நகர் பகுதியில் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த மணிக்கண்ணன் (வயது 34), விழுப்புரம் ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (37), மணிகண்டன் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்