21 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி: போட்டியின்றி தேர்வானவர்கள் விவரம்

21 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியின்றி தேர்வானவர்கள் விவரம் வருமாறு:-

Update: 2022-07-01 19:46 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 21 பேர் போட்டியின்றி தேர்வானார்கள். அதன் விவரம் வருமாறு:- 1) கல்லூர் ஊராட்சி வார்டு எண் 6- பூமதி, 2) மிரட்டுநிலை ஊராட்சி வார்டு எண் 1- பாண்டி செல்வி, 3) வன்னியம்பட்டி ஊராட்சி வார்டு எண் 1- சின்ன பொண்ணு, 4) தென்னத்திரயான்பட்டி ஊராட்சி வார்டு எண் 9- கிருஷ்ணன், 5) கீழமஞ்சக்குடி ஊராட்சி வார்டு எண் 11- ரகுபதி. 6) சாத்தியக்குடி ஊராட்சி வார்டு எண் 8- சிவக்குமார், 7) திருப்பெருந்துறை ஊராட்சி வார்டு எண் 3- சரோஜா, 8) வேப்பங்குடி ஊராட்சி வார்டு எண் 9- மேகலா தேவி, 9) தெட்சிணாபுரம் ஊராட்சி வார்டு எண் 2- சின்ன பொண்ணு, 10) எம்.உசிலம்பட்டி ஊராட்சி வார்டு எண் 4- லட்சுமி, 11) மறவாமதுரை ஊராட்சி வார்டு எண் 8- பூவன், 12) மேலத்தானியம் ஊராட்சி வார்டு எண் 9- தனலெட்சுமி, 13) முள்ளிப்பட்டி ஊராட்சி வார்டு எண் 2- பொன்னுச்சாமி, 14) தூத்தூர் ஊராட்சி வார்டு எண் 2- முருகேசன், 15) ஏனாதி ஊராட்சி வார்டு எண் 4- கலாரதி, 16) அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சி வார்டு எண் 8- வனிதா ராஜன். 17) முதுகுளம் ஊராட்சி வார்டு எண் 4- செல்வபிரியா. 18) துருசுபட்டி ஊராட்சி வார்டு எண் 3- ராஜேஸ்வரி. 19) ஒடுகம்பட்டி ஊராட்சி வார்டு எண் 3- சண்முகப்பிரியா, 20) விச்சூர் ஊராட்சி வார்டு எண் 4- சங்கீதா. 21) சேதுராப்பட்டி ஊராட்சி வார்டு எண் 5- சரோஜா தேவி.

Tags:    

மேலும் செய்திகள்