அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி
அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள்ளது.;
தமிழக வீட்டுவசதித் துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள்ளது.
லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்தது வீட்டில் அமைச்சர் சு.முத்துசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.