புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் தேர்தல்- சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு

புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் தேர்தல் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

Update: 2019-09-03 06:47 GMT
புதுச்சேரி,

கடந்த சில மாதங்களாக புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. இந்லையில் அம்மாநில சபாநாயகர் சிவக்கொழுந்து வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி புதுச்சேரி மாநில சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்