கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்

கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.

Update: 2019-05-23 11:42 GMT
கரூர்

முதல் சுற்று

ஜோதிமணி (காங்கிரஸ்)  – 35,110 

தம்பிதுரை  (அ.தி.மு.க.)  – 15,447

வித்தியாசம்– 19,663

––––

2–வது சுற்று 

ஜோதிமணி (காங்)  – 70,835

தம்பிதுரை  (அ.தி.மு.க.)  – 29,256

வித்தியாசம் – 41,579

––––

3–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்)  – 1,05,133

தம்பிதுரை(அ.தி.மு.க.)    – 42,608

வித்தியாசம் – 62,525

––––

4–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்) – 1,43,152

தம்பிதுரை(அ.தி.மு.க.)  – 57,631

வித்தியாசம் – 85,521

–––––

5–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்) – 1,78,312

தம்பிதுரை(அ.தி.மு.க.) – 71,478

வித்தியாசம் – 1,06,834

–––––––––

6–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்) – 2,14,138

தம்பிதுரை(அ.தி.மு.க.) – 85,967

வித்தியாசம் – 1,28,171

––––––––––

7–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்) – 2,48,500

தம்பிதுரை(அ.தி.மு.க.) – 1,01,241

வித்தியாசம் – 1,47,259

––––––

8–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்) – 2,85,390

தம்பிதுரை(அ.தி.மு.க.) – 1,14,468

வித்தியாசம் – 1,70,922

–––––

9–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்) – 3,20,678

தம்பிதுரை(அ.தி.மு.க.) – 1,27,537

வித்தியாசம் – 1,93,141

–––––––

10–வது சுற்று

ஜோதிமணி(காங்கிரஸ்) – 3,56,111

தம்பிதுரை(அ.தி.மு.க.) – 1,42,343

வித்தியாசம் – 2,13,768

மேலும் செய்திகள்