தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
நிர்வாகிகளும்,தொண்டர்களும் நேரில் வர வேண்டாம் என தேமுதிக அறிவுறுத்தியுள்ளது.