2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-04 19:04 GMT

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு வந்த ஆற்காட்டை சேர்ந்த சந்திரன் (வயது 37), கொல்லாபாளையம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி (55) ஆகிய 2 பேரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இவர்களின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்