பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-05-19 00:18 IST

வடகாடு அருகேயுள்ள கருக்காகுறிச்சி வடதெருவை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் (வயது 33), மணிகண்டன் (24). இவர்கள் இருவரும் பொது இடத்தில் ஆபாசமாக பேசியதாக, வடகாடு போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்