தென்காசியில் 12 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-08-12 16:12 GMT

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று 12 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 15பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 93பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 3பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்