அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்ந்து 77 ரூபாய் 99 காசுகளாக உள்ளது.
மும்பை,
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்ந்து 77 ரூபாய் 99 காசுகளாக உள்ளது.
இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் 153.25 புள்ளிகள் சாிந்து 52,540.32 ஆகவும், நிஃப்டி 39.55 புள்ளிகள் சரிந்து 15,692.55 ஆகவும் உள்ளது.