உத்தரபிரதேச பட்ஜெட்டில் தெருவோர கால்நடைகளை பராமரிக்க ரூ.750 கோடி நிதி

தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பராமரிக்க பட்ஜெட்டில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-02-23 05:06 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. 2023-2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பராமரிக்க ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்களை நிறுவ ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்