ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் பிரதமர் மோடி சந்திப்பு
ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசத்சுகு அசகாவா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி,
ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசத்சுகு அசகாவா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இது குறித்து மசத்சுகு அசகாவா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து விவாதித்ததாக அவர் கூறியுள்ளார் .