இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரு நாளில் 9 பேர் பலி

இந்தியாவில் புதிதாக தொற்றுக்கு 2,786பேர் ஆளாகினர்.

Update: 2022-10-13 04:16 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் ஒரே நாளில் 2,786 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,21,319 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,292 லிருந்து 26,509 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,847 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்