உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா..!

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-24 04:08 GMT

புதுடெல்லி,

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி , மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் , ஜெய் ஷங்கரை சந்திக்க இருந்த நிலையில் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்