சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இருவர் நியமனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இருவர் நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தவிட்டுள்ளார்.

Update: 2023-07-12 17:24 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருவர் நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தவிட்டுள்ளார்.

தெலங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் , கேரளா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி. பாட்டி ஆகிய இருவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்