வீட்டின் மாடியில் தொங்கிய இளைஞர்... அதிர்ந்துபோன மனைவி!

உத்தரபிரதேசத்தில் வீட்டின் முதல் மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய இளைஞரை அவரது உறவினர்கள் மீட்டனர்.

Update: 2022-04-17 11:12 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் வீட்டின் முதல் மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய இளைஞரை அவரது உறவினர்கள் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

காசியாபாத்தில் இரண்டடுக்கு மாடி வீட்டின் முதல் தளத்தில் இளைஞர் ஒருவர் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த அவரது மனைவி போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனே, வீட்டில் இருந்த உறவினர்கள் முதல் தளத்திற்கு சென்று தொங்கி கொண்டிருந்த இளைஞரை பாதுகாப்பாக மீட்டனர். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்