மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2022-02-17 15:38 GMT
புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  முனிச் பாதுகாப்பு மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்