லடாக்கிற்கு ராணுவ தளபதி நரவானே திடீர் பயணம்
லடாக்கிற்கு ராணுவ தளபதி நரவானே ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
புதுடெல்லி,
சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே லடாக்கில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். சீனாவின் அத்துமீறல் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் நரவானே ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதட்டமான சூழல் நிலவும் நிலையில் ராணுவ தளபதி மனோஜ் குகந்த் நரவானே லடாக்கின் லே பகுதிக்கு சென்றுள்ளார்.