கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல்
கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என ராகுல்காந்தி சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார்.
புதுடெல்லி
இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் - பிகார் மெய்நிகர் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.
இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது'.
இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
कोरोना काल में सरकार की उपलब्धियां:
— Rahul Gandhi (@RahulGandhi) July 21, 2020
● फरवरी- नमस्ते ट्रंप
● मार्च- MP में सरकार गिराई
● अप्रैल- मोमबत्ती जलवाई
● मई- सरकार की 6वीं सालगिरह
● जून- बिहार में वर्चुअल रैली
● जुलाई- राजस्थान सरकार गिराने की कोशिश
इसी लिए देश कोरोना की लड़ाई में 'आत्मनिर्भर' है।