நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு கடிதத்துக்கு ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில்!
நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு கடிதத்துக்கு மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், பேராசிரியர் சந்திரசேகரனை இயக்குநராக நியமித்ததற்கும் நன்றி தெரிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதத்திற்கு மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதில் அளித்துள்ளார்.
அதில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்.
தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

.@rajnikanth@PonnaarrBJP நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்.
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 4, 2020
#EKBharatShreshthaBharatpic.twitter.com/GLetgCrAhq
@HRDMinistry தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன்.