காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

Update: 2020-06-03 21:15 GMT
ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிர்னி செக்டார் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய நிலைகளை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். மதியம் 1.45 மணிக்கு நடந்த இந்த தாக்குதலுக்கு, இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

மேலும் செய்திகள்