பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

Update: 2019-10-20 06:36 GMT
புதுடெல்லி,

 பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தி வருவதாக ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.  இந்திய எல்லைக்குள் பாக். ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதையடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.  பாக். ராணுவ அத்துமீறலின் போது 2 இந்திய வீரர்கள், பொது மக்களில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்