சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வரும் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி, எம்.ஆர்.ஷா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ அமைப்பு தேர்வு செய்தது.

Update: 2018-11-01 23:45 GMT

புதுடெல்லி,

மத்திய சட்ட அமைச்சகத்துக்கு இதுதொடர்பான பரிந்துரையை  அனுப்பி வைத்தது.

இந்நிலையில், இந்த பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நேற்று நியமித்தது.

மேலும் செய்திகள்