10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது
10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக 65 வயது கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டார்.;
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக 65 வயது பாதிரியார் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் கடந்த ஞாயிற்று கிழமை பாதிரியார் தேவ்ராஜ் பைபிள் வகுப்பு நடத்தி உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
சிறுமியின் தந்தை தனது மகள் பாதிரியார் தேவராஜால் தவறாக நடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் பாதிரியார் தேவராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.