சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவதற்காக தமிழக அரசு வக்கீல்களாக 3 பேர் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு தொடர்பான வழக்குகளில் மாநில அரசின் சார்பில் ஆஜராகி வாதாடுவதற்காக 3 பேர் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2017-07-15 23:45 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு தொடர்பான வழக்குகளில் மாநில அரசின் சார்பில் ஆஜராகி வாதாடுவதற்காக 3 பேர் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், எம்.யோகேஷ் கன்னா, கே.வி.விஜயகுமார், டி.ஆர்.பி.சிவகுமார் ஆவார்கள். இவர்களின் நியமனம், உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்