‘லேஸ்’ ஆபரணங்கள்
லேசான, வண்ணமயமான லேஸ் ஆபரணங்களின் புகைப்பட தொகுப்பை பார்ப்போமா..?
அதிக எடை கொண்டதாக இல்லாமல், லேசாக இருக்கும் அணிகலன்கள் எப்போதும் பெண்களின் முதல் தேர்வாக இருக்கும். வித விதமான டிசைன்களில், அதே சமயம் லேசான எடை கொண்ட ‘லேஸ் அணிகலன்கள்’ இந்த வகையைச் சேர்ந்தவையே. ஆடைக்கேற்ற விதத்திலும், ஆடையின் நிறத்திலும் காதணிகள் மட்டுமின்றி நெக்லஸ், பிரேஸ்லெட், ஹெட் பேண்ட் மற்றும் வளையல் போன்ற ஆபரணங்களை, விரும்பும் டிசைன்களில் அணிந்துகொள்ளலாம்.
அதன் சில தொகுப்பு உங்களுக்காக...