பெங்களூருவில் 'ஜெயிலர்' படம் ரிலீஸ்... ரசிகர்கள் உற்சாகம்...

தமிழகத்தில் காலை 9 மணிக்கு 'ஜெயிலர்' வெளியாகிறது.

Update: 2023-08-10 02:12 GMT

பெங்களூரு,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது.

அதிகாலை படம் வெளியானதால், விவேக் நகர் பகுதியில் உள்ள தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் காலை 9 மணிக்கு 'ஜெயிலர்' வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்