அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!..
உடலில் கொழுப்புச் சத்து இல்லாத உயிரினம் கங்காரு.;
*கோழியால், தொடர்ச்சியாக 23 நொடிகள் மட்டுமே பறக்க முடியும்.
*சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
*வெட்டுக்கிளிக்கு அதன் முன்னங்கால்களில்தான், காதுகள் இருக்கின்றன.
*பறவைகளில் மிகப்பெரிய இறக்கையைக் கொண்ட பறவையினம், ஆல்பட்ராஸ். இது ஒரு கடல் பறவையாகும்.
*மரங்கொத்திப் பறவையால் மரத்தில் ஒரு நொடிக்கு 20 முறை துளையிட முடியும்.
*வண்ணத்துப்பூச்சிகள், தன்னுடைய கால்களால், சுவையை அறிகின்றன.
*ஜப்பானில் உள்ள மயில்கள், சிவப்பு நிறத்தில் முட்டையிடுகின்றன.
*ஈக்களுக்கு, அதன் தலையில்தான் காதுகள் அமைந்திருக்கின்றன.
* மனிதர்களைப் போல நடக்கும் பென்குயின் பறவையால், 6 அடி உயரம் வரை துள்ளிக்குதிக்க முடியும்.
*குரங்கினங்கள் அதிகமாக காணப்படும் நாடு பிரேசில்.
*நெருப்புக் கோழியானது, ஆண்டுக்கு சுமார் 10 முட்டைகள் வரை இடும்.
*நீர் யானையானது, தன்னுடைய குட்டிகளை நீருக்கு அடியில்தான் ஈன்றெடுக்கும்.
*உடலில் கொழுப்புச் சத்து இல்லாத உயிரினம் கங்காரு.