இந்தியாவை பற்றிய தகவல்கள்

Update: 2023-05-30 09:43 GMT

* இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எங்கு அச்சிடப்படுகின்றன? - நாசிக் (மகாராஷ்டிரா)

* இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் எது? - யுவபாரதி மைதானம் (கொல்கத்தா)

* இந்தியாவின் முதல் தேசியக் கொடியை தயாரித்தவர் யார்? - சுரேந்திர பானர்ஜி (1906-ம் ஆண்டில்)

* இந்தியாவின் முதல் பெண் உயர் நீதிபதி? - அன்னா சண்டி (கேரளம்)

* நம் நாட்டின் பெரிய நகரம் எது? - கொல்கத்தா

* தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? -1981

* இந்தியாவின் எந்த நகரம் ரோஜா நகரம் (பிங்க் சிட்டி) என அழைக்கப்படுகிறது? -ஜெய்ப்பூர்

* இந்தியக் காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?-தேக்கு மரம்

* ஏரி மாவட்டம் என அழைக்கப்படுவது எது? -செங்கல்பட்டு

* நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? -ராஜாராம் மோகன் ராய்

* இந்தியாவில் பதிமூன்று நாட்களே பிரதமராக பதவி வகித்தவர் யார்? -அடல் பிகாரி வாஜ்பாய் (1996-ம் ஆண்டு)

* தீப கற்பம் என்று அழைக்கப்படும் நகரம் எது? - மைசூர்

* இந்தியாவின் முதல் வைசிராய் யார்? - கானிங் பிரபு

* இந்தியாவில் முதன்முதலில் அணுவெடிப்பு சோதனை நடத்திய இடம் எது?-ராஜஸ்தான்

* இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் எங்கே அமைக்கப்பட்டது- கொல்கத்தா

ஆ.ஷாலோம், 10-ம் வகுப்பு, ஆல்வின் பள்ளி, சேலையூர், சென்னை-73.

Tags:    

மேலும் செய்திகள்