பற்கள் மஞ்சளாக இருப்பது நல்லதா, கெட்டதா?

பற்கள் மஞ்சளாக இருப்பது ஒன்றும் புதிய பிரச்சனையல்ல. பல்வேறு கால கட்டங்களில் அனைவரும் இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம். பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது நம்மின் அழகின் ஒருபகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒருபகுதியாகவும் உள்ளது.

Update: 2023-09-29 16:20 GMT

மெல்லிய மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது பிழையல்ல; அதனையும் தாண்டி நிறம் கடுமையானால் ஆபத்து. வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்பட்டுள்ளன என்பதே இதற்கு அர்த்தம்.

பற்களை பளிச் வெள்ளையாக்க பற்பசைகள், மருத்துவமனையில் சிகிச்சை என்பது பற்களின் கவசமான எனாமல் பூச்சை பாதிக்கலாம். இந்த செயற்கை முயற்சிகள், பற்களை நாளடைவில் பலவீனப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே மஞ்சள் நிறமும் ஆபத்துதான், செயற்கையான வெண்மை நிறமும் ஆபத்துதான்.

Tags:    

மேலும் செய்திகள்