ஐ.எஸ்.எல்.கால்பந்து ; முகமதன் - மும்பை அணிகள் இன்று மோதல்

கொல்கத்தாவில் நடைபெற ஆட்டம் ஒன்றில் முகமைதன் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது

Update: 2024-12-14 23:00 GMT

கொல்கத்தா ,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டம் ஒன்றில் முகமதன் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30மணிக்கு தொடங்குகிறது .

மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் முகமதன் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்