தஜிகிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம்

தஜிகிஸ்தானில் இன்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.

Update: 2024-11-10 17:09 GMT

துஷான்பே,

தஜிகிஸ்தானில் இன்றிரவு 7.48 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 145 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்