அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்: ரெயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை?

ரெயிலில் அடிபட்டு பெண் தூக்கி வீசப்படும் பதை பதைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-03-20 08:17 IST
அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்: ரெயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை?

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் ரெயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரெயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ரெயிலில் அடிபட்டு அந்த பெண் தூக்கி வீசப்படும் பதை பதைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தற்கொலையா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்