2024-12-31 05:41 GMT
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.