தமிழக மக்கள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த பாரம்பரியமும், கலாச்சாரமும், செழுமையும், வளமும் நிறைந்த தமிழகம் தற்போது, ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,… pic.twitter.com/SxoZq8uhFK